மருத்துவப்பிரிவுகள்

 • விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு
 • இருதய சிகிச்சைப்பிரிவு
 • மூளை மற்றும் நரம்பியல் சிகிச்சைப்பிரிவு
 • மூளை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சைப்பிரிவு
 • எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைப்பிரிவு
 • மகளிர் மற்றும் மகப்பேறு சிகிச்சைப்பிரிவு
 • குழந்தைகள் நலப்பிரிவு
 • ஜீரண நலத்துறை பிரிவு
 • பொது மற்றும் குடல் அறுவை சிகிச்சைப்பிரிவு
 • காது, மூக்கு மற்றும் தொண்டை அறுவை சிகிச்சைப்பிரிவு
 • சிறுநீரகவியல் பிரிவு
 • பொது மற்றும் சர்க்கரை நோய் சிகிச்சைப்பிரிவு
 • நுரையீரல் சிகிச்சைப்பிரிவு
 • தோல் மற்றும் அழகு மேம்பாட்டுப்பிரிவு
 • இரத்தநாள அறுவை சிகிச்சைப்பிரிவு
 • ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைப்பிரிவு
 • பல், வாய் மற்றும் முக அறுவை சிகிச்சைப்பிரிவு
 • மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவு
 • கதிரியக்க சிகிச்சைப்பிரிவு


24x7 மணி நேர சிகிச்சைப் பிரிவுகள்

 • 24×7 அவசர சிகிச்சைப்பிரிவு
 • 24×7 நரம்பியல் அறுவை சிகிச்சைப்பிரிவு
 • 24×7 எலும்பு முறிவு சிகிச்சைப்பிரிவு
 • 24×7 விஷமுறிவு சிகிச்சைப்பிரிவு
 • 24×7 தீவிர சிகிச்சைப்பிரிவு
 • 24×7 குழந்தைகள் தீவிர சிகிச்சைப்பிரிவு
 • 24×7 கேத் லேப் (ஆன்ஜியோகிராம்)
 • 24×7 டைலிசிஸ்
 • 24×7 அறுவை சிகிச்சைப்பிரிவு
 • 24×7 மகப்பேறு சிகிச்சைப்பிரிவு
 • 24×7 CT ஸ்கேன் & X -Ray
 • 24×7 ஆய்வுக்கூடம்
 • 24×7 மருந்தகம்
 • 24×7 ஆம்புலன்ஸ்

அவசர உதவிக்கு: 0422-2226222